உரிமைப்போரில் உயிர்நீத்தோர் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக் கொடை!

தமிழ் மக்களின் உரிமைப்போரில் உயிர்நீத்தவர்களுக்காக வருடாந்தம் கார்த்திகை மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 9.30 மணி தொடக்கம் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. காலையிலேயே 60ற்கு மேற்பட்ட மாணவர்கள் குருதி தானம் வழங்கினர். கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

blood-donate_university blood-donate_university1 blood-donate_university2

Views:
199
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.