கடைசி நேரத்தில் தள்ளிப்போன தூங்காவனம்

கமல்ஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் தூங்காவனம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலிஸாகவிருந்தது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி தெலுங்கு பதிப்பு 10 நாட்கள் கழித்து தான் வெளிவரும் என கூறப்படுகின்றது.

இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வராத நிலையில் கமல் படம் தள்ளிப்போனது கொஞ்சம் வருத்தம் தான்.

Views:
185
Article Categories:
Cinema

Comments are closed.