கொஞ்சம் சிரிங்க பாஸ்: யூடியூபில் ஹிட் அடித்த மோகன்லாலின் குட்டிப்படம்

Punchiriko short film

நூறு ஆறுதலான வார்த்தைகளை விட ஒரு இதயப்பூர்வமான புன்னகைக்கு வலிமை அதிகம். இந்த கருத்தை மையமாக வைத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள குட்டிப்படம்தான் ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்’ (பரஸ்பரம் புன்னகையுங்கள்).

கேரள மாநிலம் உருவான நாளன்று (நவம்பர்-1) வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மோகன்லால் உட்பட பல முன்னணி மலையாளக் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த வீடியோவில்..! நீங்களே பாருங்கள்:

Views:
272
Article Categories:
Cinema

Comments are closed.