சிம்பு செய்ய நினைத்த செம்பு !

Simbu Speach Hot

நடிகர் சிம்பு தனது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதை கவனத்தில் கொண்டு வேண்டுமென்றே நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் நுழைந்து, சரத்குமார் மற்றும் ராதிகா குடும்பத்தாரின் ஆதரவை பெறவும் மேலும் கோடம்பாக்கத்தில் தனது பெயரை மீண்டும் அடிபடச்செய்து சுயலாபம் பெறுவதற்காகவும் வெறும் வாய் வார்த்தை காட்டி விஷால் அணியிடம் படு தோல்வி அடைந்துள்ளார். சிம்பு செம்பு செய்ய முற்பட்டு மண்பானை செய்து அதை தானே உடைத்த கதையாகிப்போனது என கோடம்பாக்கத்தில் பேச்சு அவர் காதில் படும் விதமாகவும் பேசப்படுகிறதாம்.
தேவையா இவருக்கு ? பெரும் இயக்குனரின் மகன் அவர் பெயரை கெடுப்பதுபோலவே தொடர்ந்து செயல்படுவது வேதனை அளிப்பதாகவும் அவர் நலன் விரும்பிகள் சில வேறு வேதனைப்படுவதாகும் கோடம்பாக்கத்தில் ஒரு தகவல்.

Views:
184
Article Categories:
Cinema

Comments are closed.