சிம்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலகல்!

நடிகர் சிம்பு தான் குறிப்பட்டது போலவே நடிகர் சங்கத்தில் இருந்து விலகிகொண்டார். அவர் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற பின்னரே இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும். நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி விலகுவதை உறுதிப் படுத்துவதாகவும் விசால் தரப்பில் சொல்லப்படுகின்றது.

நடிகர் சங்கம் என்பது தமிழ் மக்களுக்கானது இல்லை என்று விசால் கூறியிருந்ததும் அதன் பின்னர் அதே மக்களை நம்பி கிரிக்கெட் போட்டியை நடாத்தி நடிகர் சங்க கட்டடம் கட்ட பணம் சேகரித்ததும் பெரிய தவறு என்றும் அதை சிம்பு பரவலாக பேசி வருவதாகவும் நடிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றது. எது என்னவோ நமக்கென்ன என அஜித்,விஜய்,ரஜனி முடிவேடுத்ததுபோல பல நடிகர்கள் கண்டுகொள்ளாது இருப்பதும் சிம்புவை வெறுப்பேத்தியதால் இந்த முடிவுக்கு வந்துவிட்டாராம்.

Views:
212
Article Categories:
Cinema

Comments are closed.