Breaking News
Home / Cinema / சிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..
laughded-at-sridevi-dead

சிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..

ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை பார்க்க அவரது ரசிகர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திரைப்பிரபலங்களும் முன்னனி நடிகர் நடிகைகளும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இறுதி அஞ்சலிக்கு கோலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவரது செயலை பார்த்த அங்கிருந்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஏனென்றால் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் போது சிரித்த முகத்துடன் வந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். அவர் இப்படி செய்த புகைப்படத்தை சமூக வளைத்தலங்களில் வைரலாக்கி கண்டித்தும் வருகிறார்கள்.

488total visits,2visits today

About admin

Check Also

family-house-fired-by-apple-phone

ஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை

ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாக அமெரிக்க தம்பதியினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ...

content protection plugin by http://jaspreetchahal.org