தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.!(படம் இணைப்பு)

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.
1 கோரிக்கை
நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும
நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் நீத்த மாவீரர்களின் புனிதமான நாள் அந்நாளில் கலைநிகழ்ச்சி நடத்தி உயிர் நீத்த எம் மக்களை இழிவுபடுத்த இனமானமுள்ள தமிழர்கள் நாங்கள் விடமாட்டேன்
எமது கோரிக்கைகளை விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் புறக்கணித்தால் தமிழர் முன்னேற்ற படை விஜய் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.
கி.வீரலட்சுமி
நிறுவனத்தலைவர்
தமிழர் முன்னேற்ற படை

Vijayalaksmi

Views:
361
Article Categories:
India · News · World

Comments are closed.