நடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு..

Tamil Actress Kasturi

நடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு. கமல், ரஜனி இருவரும் வேறு வேறு பாதையில் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும் ரஜனி வேறு பாதை கமல் வேறு பாதை என்பது. கஸ்துரியோ சினிமா நடிகை ஆயினும் அவருக்கு இந்த உண்மை கூட தெரியவில்லை. கமல், ரஜனி நண்பர்களாக இருந்தால் ஒரே பாதையில்தான் செல்லவேண்டும் என்ன? மூடத்தனமான வார்த்தைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஒரு அறியா மடந்தையாக இருக்கும் இவர் எப்படி அரசியல் பற்றி பேச தகுதியுடையவர்? பல கேள்விகள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன.

Views:
235
Article Categories:
India · News

Comments are closed.