நடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.

குடும்ப நிகழ்வுக்காக துபாய் சென்றிருந்த வேளை ஸ்ரீ தேவிக்கு திடீரென மாரடைப்பு ஏட்பட்டு காலை 11:30 மணியளவில் உயிர் பிரிந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாவை பல காலமாக முதல் சூப்பர்ஸ்டார் நடிகையாக வளம் வந்தவர். இன்று அவரது 54 வது வயதில் காலமாகிவிட்டார். இந்திய திரை உலகமே அதிர்ச்சியில் மூழ்கிக்கிடக்கின்றது.

Views:
375
Article Categories:
Cinema · India · News · World

Comments are closed.