Breaking News
Home / Cinema / பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..

பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..

திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக பெற்ற 85 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துவந்த
சிம்பு உயர்நீதி மன்றத்தை அவமதிக்கும் விதமாக போதிய ஆதாரங்களை சமர்பிக்காமல், அந்நிறுவனமே படப்பிடிப்பை தொடங்காமல்
இழுப்படிப்பு செய்து செலவை அதிகரித்துவிட்டு தனது முன்பணத்தை நட்ட ஈடாக கேற்பதாக புகார் கொடுத்து நீதிமன்றத்திடம் சரியான காரணங்களையும் ஆதாரங்களையும் காண்பிக்காது வழக்கை வீணடித்து வந்த காரணத்தால், உச்ச நீதி மன்றம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிம்பு பணத்தை திருப்பி கொடுக்காவிடில் அவர் வசிக்கும் வீடு ஜப்தி செய்யப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது நீதிமன்றம். வெறும் 85 லட்சம் என்பது சிம்புவின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாதது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

10600total visits,86visits today

About admin

Check Also

ராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை!

இராவணன் பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், ...

content protection plugin by http://jaspreetchahal.org