ரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் நிலைப்பாடு! வெளியாகும் உண்மைகள்!

raviraj murdered

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் வழக்கு விசாரணையில் பல மாற்றங்கள் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.

ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் ஆஜராகியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பல உண்மைகளை லங்காசிறி வானொலியின் 24 சேவைக்கு விளக்குகிறார்.

Views:
208
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.