Breaking News
Home / 2017 / July

Monthly Archives: July 2017

நடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு..

Tamil Actress Kasturi

நடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு. கமல், ரஜனி இருவரும் வேறு வேறு பாதையில் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும் ரஜனி வேறு பாதை கமல் வேறு பாதை என்பது. கஸ்துரியோ சினிமா நடிகை ஆயினும் அவருக்கு இந்த உண்மை கூட தெரியவில்லை. கமல், ரஜனி நண்பர்களாக இருந்தால் ஒரே பாதையில்தான் செல்லவேண்டும் என்ன? மூடத்தனமான வார்த்தைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஒரு அறியா ...

Read More »

பேரறிவாளனுக்கு பரோல்: அற்புதம்மாளிடம் முதல்வர் உறுதியளிப்பு

Perarivaazhan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல்வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவரது தாயார் அற்புதம்மாளிடம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு பரோல் வேண்டி முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஒருமாத காலம் பரோல் கேட்டுள்ளோம். எனக்கும், எனது கணவருக்கும் உடல்நலம் சரியில்லை. அதேபோல் எனது மகன் பேரறிவாளனுக்கும் உடல்நலம் குன்றியிருக்கிறது. இந்த பரோல் விடுமுறையில் மருத்துவம் பார்க்க வேண்டும். ஆகவே ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org