Breaking News
Home / 2018 / January

Monthly Archives: January 2018

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்!

ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் இன்று தொடங்கியது. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை இயக்கிய பொட்டென்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கடந்த 12 மாதங்கள் மிகவும் கஷ்டபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ...

Read More »

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு – வடக்கில் பாதுகாப்பு தீவிரம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. வடக்கு, கிழக்கில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருவதுடன், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org