Breaking News
Home / 2018 / February

Monthly Archives: February 2018

சிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..

laughded-at-sridevi-dead

ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை பார்க்க அவரது ரசிகர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திரைப்பிரபலங்களும் முன்னனி நடிகர் நடிகைகளும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இறுதி அஞ்சலிக்கு கோலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவரது செயலை பார்த்த அங்கிருந்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஏனென்றால் நடிகை ...

Read More »

மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது! – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்

ravikaran arest-lanka

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ...

Read More »

மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்!

sridevi dead body

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தீபிகா ...

Read More »

பிரித்தானியாவில் சாதித்த சின்னய்யா! லண்டனில் ஏற்பட்ட மாற்றம்! யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை

பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நிதி நகரத்தை சிறந்த நகரமாக மாற்றிய உலகின் சிறந்த வங்கியாளரான இலங்கையர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து கல்வி கற்று பின்னர் பிரித்தானியாவுக்கு சென்ற பெர்னாட் சின்னய்யா Citi Bank வங்கி பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். கடந்த 38 வருடங்களாக Citi வங்கியில் பணியாற்றயவர், முதலில் கொழும்பு வங்கிக்கு அந்நியச் செலாவணி பிரிவுக்கு வந்தவர் பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட வங்கியாளராக மாறியுள்ளார். ...

Read More »

ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்?

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பால் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு (துபாய் நேரப்படி) உயிரிழந்தார். இவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிராவலின் ஜெட் ரக விமானம் நேற்று துபாய் புறப்பட்டு சென்றது. திட்டமிட்டபடி நேற்று (பிப்.,25) பகல் 1.30 மணிக்கே துபாயில் இருந்து இந்த விமானம் மும்பை புறப்பட்டிருக்க வேண்டும். நேற்று பிற்பகலே ...

Read More »

நடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.

குடும்ப நிகழ்வுக்காக துபாய் சென்றிருந்த வேளை ஸ்ரீ தேவிக்கு திடீரென மாரடைப்பு ஏட்பட்டு காலை 11:30 மணியளவில் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாவை பல காலமாக முதல் சூப்பர்ஸ்டார் நடிகையாக வளம் வந்தவர். இன்று அவரது 54 வது வயதில் காலமாகிவிட்டார். இந்திய திரை உலகமே அதிர்ச்சியில் மூழ்கிக்கிடக்கின்றது.

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org