Breaking News
Home / About Us

About Us

“ஈழக்குரல்” இணையத்தளமானது பிரத்தியேகமாக தமிழ் மக்களின் அபிலாசைகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டே உருவாக்கம் பெற்றுள்ளது.  தமிழர் நிகழ்வுகள், கலை காலச்சார நிகழ்ச்சிகள், கலைத்திறன் மற்றும் செய்திகள் போன்ற அனைத்து அம்சங்களையும் பிரசுரிக்கும் தனித்தன்மையான இணையமாக உருவாக்கம் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாது  தமிழ் மக்களின் ஆக்கங்கள், படைப்புக்கள், சிறுவர் நல படைப்புகள், தமிழ் படிக்கும் வழிமுறைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளடங்கலாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. எமது இணையம் மேலும் வளர்ச்சி பெற அனைத்து தமிழ் மக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

1192total visits,4visits today

content protection plugin by http://jaspreetchahal.org