Breaking News
Home / admin (page 10)

admin

பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னதாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 1 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. நாணய ...

Read More »

லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus

Laser Phone Asus

Asus நிறுவனமானது Asus ZenFone 2 Laser எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடையதும் IPS தொழில்நுட்பத்தினை உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான ...

Read More »

கடைசி நேரத்தில் பின் வாங்குகிறதா (ஆவேஷம்) வேதாளம் ?

vedalam movie ajith

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வேதாளம் தெலுங்கு பதிப்பை நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்றே வெளியிட திட்டமிட்டனர். ஆனால் நாகர்ஜுன மகன் நடிப்பில் அகில் திரைப்படம் மிக பிரமாண்டமாக ஆந்திரா முழுவதும் வெளியாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படமும் நடிகர் ராம்சரண் குரலில் ஆந்திராவில் உள்ள முக்கிய திரையரங்குகளை ...

Read More »

கொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ!

Snake Murdered by a Baby

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை விஷப்பாம்பை கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேறிய, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ, வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். குழந்தைக்கு பால் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற தாயாருக்கு தனது குழந்தையிடம் இருந்து சத்தம் எதுவும் வராததல் சந்தேகமடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் ...

Read More »

கடைசி நேரத்தில் தள்ளிப்போன தூங்காவனம்

கமல்ஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் தூங்காவனம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலிஸாகவிருந்தது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி தெலுங்கு பதிப்பு 10 நாட்கள் கழித்து தான் வெளிவரும் என கூறப்படுகின்றது. இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வராத நிலையில் கமல் படம் தள்ளிப்போனது கொஞ்சம் வருத்தம் ...

Read More »

எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!

mk narayan hitted by prabakaran

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து காலணியால் தாக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, சென்னையிலிருந்து வெளியாகும் “தெ ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. ...

Read More »

தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்

Vijayakanth Tamil Nadu

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும், அதிக, ‘சீட்’ கேட்பதை தடுக்க, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க, ஆளுங்கட்சி திட்டமிட்டு உள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது; 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், சில மாதங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்து, கூட்டணி முறிந்தது.இதையடுத்து, தே.மு.தி.க., – எம்.எல்.ஏ.,க்களை, ஆளுங்கட்சி பக்கம் ...

Read More »

உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது! – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்

Jaffna CM

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை தராது என்று ஜப்பான் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது வடக்கு முதல்வரிடம் ஜப்பான் தூதுவர் உள்ளக விசாரணை மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தை மறுத்து முதலமைச்சர் ...

Read More »

ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை

Jeyalalitha CM tamil nadu

சென்னை:ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆந்திர மாநில சிறையில் தமிழர்கள் வாடுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்த விபரங்களை பெறும்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர சிறையில் உள்ள 516 தமிழர்களின் விவரம் பெறப்பட்டதுஅவர்களை ஜாமினில் விடுவிக்கவும் அவர்களின் வழக்கை நடத்த இலவச சட்ட உதவி வழங்கும்படியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ...

Read More »

ரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் நிலைப்பாடு! வெளியாகும் உண்மைகள்!

raviraj murdered

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் வழக்கு விசாரணையில் பல மாற்றங்கள் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் ஆஜராகியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பல உண்மைகளை லங்காசிறி வானொலியின் 24 சேவைக்கு விளக்குகிறார்.

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org