Breaking News
Home / admin (page 5)

admin

வெள்ளக்காடானது யாழ்ப்பாணம்! – 21,437 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். குடாநாட்டில் இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கனமழையினால், திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21,437ஆக உயர்ந்துள்ளது. வடமாகாணத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த நிலையில் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தொடக்கம் இன்று ...

Read More »

உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா

Trisha Instagram

பாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை, அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்? ஷூட்டிங் பிசியா?? ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால்  தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா?? ...

Read More »

பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் – ஒபாமா, மோடி கடும் கண்டனம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே தொலைக்காட்சியில் உரையாற்றினார். பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் அவரது முழு உரை: என் சக குடிமக்களே, நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் பாரீஸில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் ...

Read More »

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

milk shower for rajini

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...

Read More »

வேதாளத்தின் முக்கிய சண்டைக்காட்சி சுட்ட படத்தை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

வேதாளத்தின் முக்கிய சண்டைக்காட்சி சுட்ட படத்தை பாருங்கள்!

Read More »

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.!(படம் இணைப்பு)

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும். 1 கோரிக்கை நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் ...

Read More »

போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி மாரியம்மாள் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்

6.11.2015 – செந்தமிழன் சீமான் கலிங்கப்பட்டியில் அண்ணன் வைகோ வீட்டில் தனது வாழ்நாளின் கடைசி காலம்வரை ஒரு போராளியாகவே வாழ்ந்து,போராட்டமே தனது வாழ்வு என அதனை செயல்படுத்தியும் காட்டி மறைந்த அன்பு தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார். அண்ணனுடன் நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் புலிகள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினார்கள். போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி – சீமான் புகழாரம் ...

Read More »

இலங்கைக்கு அருகில் வெள்ளியன்று விழும் மர்மப் பொருள் தொடர்பில் எச்சரிக்கை

Space Stone Drop Near Sri lanka

தென்பகுதி கடலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால், நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் WT1190F எனப் பெயரிடப்பட்ட மர்மப் பொருளொன்று நாளை ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org