Breaking News
Home / Cinema

Cinema

பாடகி வாழ்க்கையிலும் விளையாடிய தனுஷ்: பிரியும் மீண்டுமொரு ஜோடி…

dhanush suchitra hot

தனுஷ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ள பாடகி சுசித்ரா தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் பரபரப்பு புகார் தெரிவித்தார். தான் தாக்கப்பட்டதால் கையில் காயம் ஏற்பட்டதாகவும் ஆதாரத்துடன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். தானும், கணவர் கார்த்திக்கும் விவாகரத்து செய்வதாக சுசித்ரா ட்விட்டரில் ...

Read More »

பாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

நடிகை பாவனா நேற்று இரவு காரில் சென்றபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி தான் இன்று இந்தியாவையே அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் காரில் சென்ற போது மூன்று பேர் வழிமறித்து காருக்குள் ஏறியுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் பாவனாவின் பழைய கார் ஓட்டுனர் என கூறப்பட்டுள்ளது, இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம். மேலும், காருக்குள் பாவனாவை துன்புறுத்தியுடன், அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அந்த மர்ம கும்பல் படம் ...

Read More »

சிம்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலகல்!

நடிகர் சிம்பு தான் குறிப்பட்டது போலவே நடிகர் சங்கத்தில் இருந்து விலகிகொண்டார். அவர் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற பின்னரே இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும். நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி விலகுவதை உறுதிப் படுத்துவதாகவும் விசால் தரப்பில் சொல்லப்படுகின்றது. நடிகர் சங்கம் என்பது தமிழ் மக்களுக்கானது இல்லை என்று விசால் கூறியிருந்ததும் அதன் பின்னர் அதே மக்களை நம்பி கிரிக்கெட் போட்டியை நடாத்தி நடிகர் சங்க கட்டடம் ...

Read More »

உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா

Trisha Instagram

பாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை, அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்? ஷூட்டிங் பிசியா?? ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால்  தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா?? ...

Read More »

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

milk shower for rajini

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...

Read More »

வேதாளத்தின் முக்கிய சண்டைக்காட்சி சுட்ட படத்தை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

வேதாளத்தின் முக்கிய சண்டைக்காட்சி சுட்ட படத்தை பாருங்கள்!

Read More »

பரவும் கபாலி படங்கள் – கடுப்பில் படக்குழு

Kabali Rajini

‘கபாலி’ முதற்கட்ட படபிடிப்புகள் சென்னையில் நடத்தி முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களாக மலேசியாவில் நடந்து வருகிறது. கபாலி படக்குழுவினர் அந்த நாட்டில் விறுவிறுப்பாக படபிடிப்பு நடத்திவருகின்றனர். சில நாட்களாக ‘கபாலி’ படக்காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விதவிதமான தோற்றங்களில் வரும் படங்களை திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் ஆவேசமாக வில்லன்களிடம் பேசும் காட்சிகள், ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது ...

Read More »

எழுத்துக்கு மரியாதை கொடுத்த – கமல்!

Kamal Actor

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து ஒரு ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org