Breaking News
Home / Cinema (page 2)

Cinema

உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா

Trisha Instagram

பாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை, அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்? ஷூட்டிங் பிசியா?? ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால்  தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா?? ...

Read More »

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

milk shower for rajini

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...

Read More »

வேதாளத்தின் முக்கிய சண்டைக்காட்சி சுட்ட படத்தை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

வேதாளத்தின் முக்கிய சண்டைக்காட்சி சுட்ட படத்தை பாருங்கள்!

Read More »

பரவும் கபாலி படங்கள் – கடுப்பில் படக்குழு

Kabali Rajini

‘கபாலி’ முதற்கட்ட படபிடிப்புகள் சென்னையில் நடத்தி முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களாக மலேசியாவில் நடந்து வருகிறது. கபாலி படக்குழுவினர் அந்த நாட்டில் விறுவிறுப்பாக படபிடிப்பு நடத்திவருகின்றனர். சில நாட்களாக ‘கபாலி’ படக்காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விதவிதமான தோற்றங்களில் வரும் படங்களை திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் ஆவேசமாக வில்லன்களிடம் பேசும் காட்சிகள், ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது ...

Read More »

எழுத்துக்கு மரியாதை கொடுத்த – கமல்!

Kamal Actor

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து ஒரு ...

Read More »

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் ஆதரவு – நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது: – விஷால்

Actor Vishal

நடிகர் விஷால் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது என்று தெரிவித்தேன். அதற்காக என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரங்களில் அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படாது. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் ...

Read More »

கமலஹாசனை அவமதித்து பேசிய சரத்குமாருக்கு நேர்ந்த வினை!

Sarathkumar Cries

கமலஹாசனை அவமதித்து பேசிய சரத்குமாருக்கு நேர்ந்த வினை. சக நடிகர்களை பணத்தாசை பிடித்த ராதாரவி குடும்பத்தோடு  சேர்ந்துகொண்டு சரத்குமார் அறிவிழந்து பேசிய வசனங்கள் காணொளியாக இதோ…

Read More »

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘மாயா’ செய்த புதிய சாதனை!

Nayanthara

கடந்த 12 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது வெற்றியின் உச்சத்தில் இருக்கின்றார்.பிரபல முன்னணி நடிகர்களின் படங்களே ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் தியேட்டர்களை விட்டு வெளியேறும் நிலையில் தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்து தான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் 100வது நாளை ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org