Breaking News
Home / Cinema (page 3)

Cinema

கொஞ்சம் சிரிங்க பாஸ்: யூடியூபில் ஹிட் அடித்த மோகன்லாலின் குட்டிப்படம்

Punchiriko short film

நூறு ஆறுதலான வார்த்தைகளை விட ஒரு இதயப்பூர்வமான புன்னகைக்கு வலிமை அதிகம். இந்த கருத்தை மையமாக வைத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள குட்டிப்படம்தான் ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்’ (பரஸ்பரம் புன்னகையுங்கள்). கேரள மாநிலம் உருவான நாளன்று (நவம்பர்-1) வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மோகன்லால் உட்பட பல முன்னணி மலையாளக் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த வீடியோவில்..! நீங்களே பாருங்கள்:

Read More »

கடைசிநேரத்தில் சத்யராஜ் படப்பெயர் மாறியது எதனால்?

Sathyaraj New Movies

தென்னிந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவர் ஆண்டனி. தமிழின் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், ஷங்கர், கெளதம் மேனன், விஜய், லிங்குசாமி உள்ளிட்டவர்களின் படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர். இப்போது இயக்குநராக அவதாரமெடுத்திருக்கிறார். மலையாளத்தில் ஜாய் மேத்தியூவின் இயக்கத்தில் லால், ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளியாகி பாராட்டப்பட்ட படமான “ஷட்டர்” படத்தின் ரீமேக்கே “நைட் ஷோ”. இப்படத்திற்கு திரைக்கதை, இயக்கம் மற்றும் எடிட்டிங் பணிகளை ஆண்டனியே செய்திருக்கிறார். சத்யராஜ், வருண், அனுமோல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ...

Read More »

சிம்பு செய்ய நினைத்த செம்பு !

Simbu Speach Hot

நடிகர் சிம்பு தனது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதை கவனத்தில் கொண்டு வேண்டுமென்றே நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் நுழைந்து, சரத்குமார் மற்றும் ராதிகா குடும்பத்தாரின் ஆதரவை பெறவும் மேலும் கோடம்பாக்கத்தில் தனது பெயரை மீண்டும் அடிபடச்செய்து சுயலாபம் பெறுவதற்காகவும் வெறும் வாய் வார்த்தை காட்டி விஷால் அணியிடம் படு தோல்வி அடைந்துள்ளார். சிம்பு செம்பு செய்ய முற்பட்டு மண்பானை செய்து அதை தானே உடைத்த கதையாகிப்போனது என கோடம்பாக்கத்தில் ...

Read More »

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த தேதி உறுதியானது

Urumeen - movie poster

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. முதலில் பலரும் இதை வதந்தி என கூற, அவர்களும் மௌனம் சாதித்தனர். தற்போது வந்த தகவலின் படி இவர்களுக்கு நவம்பர் 8ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாம். இதற்கு பல திரைப்பிபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். டுவிட்டரில் இத்தகவலை கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்தனர். பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடித்த ...

Read More »

கடைசி நேரத்தில் பின் வாங்குகிறதா (ஆவேஷம்) வேதாளம் ?

vedalam movie ajith

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வேதாளம் தெலுங்கு பதிப்பை நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்றே வெளியிட திட்டமிட்டனர். ஆனால் நாகர்ஜுன மகன் நடிப்பில் அகில் திரைப்படம் மிக பிரமாண்டமாக ஆந்திரா முழுவதும் வெளியாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படமும் நடிகர் ராம்சரண் குரலில் ஆந்திராவில் உள்ள முக்கிய திரையரங்குகளை ...

Read More »

கடைசி நேரத்தில் தள்ளிப்போன தூங்காவனம்

கமல்ஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் தூங்காவனம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலிஸாகவிருந்தது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி தெலுங்கு பதிப்பு 10 நாட்கள் கழித்து தான் வெளிவரும் என கூறப்படுகின்றது. இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் ஏதும் வராத நிலையில் கமல் படம் தள்ளிப்போனது கொஞ்சம் வருத்தம் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org