Breaking News
Home / News

News

பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..

திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக பெற்ற 85 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துவந்த சிம்பு உயர்நீதி மன்றத்தை அவமதிக்கும் விதமாக போதிய ஆதாரங்களை சமர்பிக்காமல், அந்நிறுவனமே படப்பிடிப்பை தொடங்காமல் இழுப்படிப்பு செய்து செலவை அதிகரித்துவிட்டு தனது முன்பணத்தை நட்ட ஈடாக கேற்பதாக புகார் கொடுத்து நீதிமன்றத்திடம் சரியான காரணங்களையும் ஆதாரங்களையும் காண்பிக்காது வழக்கை வீணடித்து வந்த காரணத்தால், உச்ச நீதி மன்றம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட கால ...

Read More »

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி!

kerala floods rat

கேரளாவில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது.  கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மக்கள் தங்கள் உடமைகளை இழந்து அவதிபட்டு வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரணப் பொருட்களை வழங்கி அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப உதவிகள் செய்து வருகின்றன. மழைவெள்ளம் ஏற்படுத்திய சுகாதார சீர்கேட்டால் கேரளாவில்  ...

Read More »

உலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் !

Seikai isai album india

உலகில் உலகமயமாக்கல் ,முன்னேற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப் போல நடத்தும் மிகக் கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959 – லேயே பல நாடுகள் தடை செய்து விட்டன. இருந்தும் சில நாடுகளில் தொடரவே செய்கின்றனர். மனநோய் மருத்துவமனையில் நுழைந்தால் நோய் சரியாகி மீண்டு வர முடியும். ஆனால் புகலிடம் , சரணாலயம் என்கிற ...

Read More »

யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது! – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்

Jaffna arrest 2018

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அவா கும்பல், தனுரொக் கும்பல், விக்டர் கும்பல் என்று ...

Read More »

ராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை!

இராவணன் பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.  

Read More »

ஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை

family-house-fired-by-apple-phone

ஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாக அமெரிக்க தம்பதியினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Cathy மற்றும் Ian என்னும் தம்பதி தங்களது ஐபோனை லெதர் சோஃபாவின் மீது சார்ஜ் செய்வதற்காக வைத்திருந்து விட்டு வெளியே சென்றனர். வீட்டுக்கு திரும்பும்போது வீட்டிலிருந்து கரும்புகை எழும்புவதைக் கண்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் வருவதற்குள் வீடு முழுவதும் ...

Read More »

சிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..

laughded-at-sridevi-dead

ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை பார்க்க அவரது ரசிகர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திரைப்பிரபலங்களும் முன்னனி நடிகர் நடிகைகளும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இறுதி அஞ்சலிக்கு கோலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவரது செயலை பார்த்த அங்கிருந்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஏனென்றால் நடிகை ...

Read More »

மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது! – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்

ravikaran arest-lanka

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ...

Read More »

மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்!

sridevi dead body

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தீபிகா ...

Read More »

பிரித்தானியாவில் சாதித்த சின்னய்யா! லண்டனில் ஏற்பட்ட மாற்றம்! யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை

பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நிதி நகரத்தை சிறந்த நகரமாக மாற்றிய உலகின் சிறந்த வங்கியாளரான இலங்கையர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து கல்வி கற்று பின்னர் பிரித்தானியாவுக்கு சென்ற பெர்னாட் சின்னய்யா Citi Bank வங்கி பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். கடந்த 38 வருடங்களாக Citi வங்கியில் பணியாற்றயவர், முதலில் கொழும்பு வங்கிக்கு அந்நியச் செலாவணி பிரிவுக்கு வந்தவர் பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட வங்கியாளராக மாறியுள்ளார். ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org