Breaking News
Home / News / India

India

ராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை!

இராவணன் பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.  

Read More »

சிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..

laughded-at-sridevi-dead

ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை பார்க்க அவரது ரசிகர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திரைப்பிரபலங்களும் முன்னனி நடிகர் நடிகைகளும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இறுதி அஞ்சலிக்கு கோலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவரது செயலை பார்த்த அங்கிருந்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஏனென்றால் நடிகை ...

Read More »

மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்!

sridevi dead body

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தீபிகா ...

Read More »

ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்?

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பால் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு (துபாய் நேரப்படி) உயிரிழந்தார். இவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிராவலின் ஜெட் ரக விமானம் நேற்று துபாய் புறப்பட்டு சென்றது. திட்டமிட்டபடி நேற்று (பிப்.,25) பகல் 1.30 மணிக்கே துபாயில் இருந்து இந்த விமானம் மும்பை புறப்பட்டிருக்க வேண்டும். நேற்று பிற்பகலே ...

Read More »

நடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.

குடும்ப நிகழ்வுக்காக துபாய் சென்றிருந்த வேளை ஸ்ரீ தேவிக்கு திடீரென மாரடைப்பு ஏட்பட்டு காலை 11:30 மணியளவில் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாவை பல காலமாக முதல் சூப்பர்ஸ்டார் நடிகையாக வளம் வந்தவர். இன்று அவரது 54 வது வயதில் காலமாகிவிட்டார். இந்திய திரை உலகமே அதிர்ச்சியில் மூழ்கிக்கிடக்கின்றது.

Read More »

நடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு..

Tamil Actress Kasturi

நடிகை கஸ்தூரியின் அறியா பேச்சு. கமல், ரஜனி இருவரும் வேறு வேறு பாதையில் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும் ரஜனி வேறு பாதை கமல் வேறு பாதை என்பது. கஸ்துரியோ சினிமா நடிகை ஆயினும் அவருக்கு இந்த உண்மை கூட தெரியவில்லை. கமல், ரஜனி நண்பர்களாக இருந்தால் ஒரே பாதையில்தான் செல்லவேண்டும் என்ன? மூடத்தனமான வார்த்தைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஒரு அறியா ...

Read More »

பேரறிவாளனுக்கு பரோல்: அற்புதம்மாளிடம் முதல்வர் உறுதியளிப்பு

Perarivaazhan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல்வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவரது தாயார் அற்புதம்மாளிடம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு பரோல் வேண்டி முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஒருமாத காலம் பரோல் கேட்டுள்ளோம். எனக்கும், எனது கணவருக்கும் உடல்நலம் சரியில்லை. அதேபோல் எனது மகன் பேரறிவாளனுக்கும் உடல்நலம் குன்றியிருக்கிறது. இந்த பரோல் விடுமுறையில் மருத்துவம் பார்க்க வேண்டும். ஆகவே ...

Read More »

நாட்டை மீட்க நாளை மெரீனா போர், நடு நடுங்கும் அரசு? : மாணவன்டா..!

மீண்டும் மாணவர்கள் அணி திரள்கிறார்கள். மாட்டுக்காக போராடிய மாணவச் செல்வங்கள் இப்போது நாட்டுக்காக திரள்கிறார்கள். இம்முறை உயிர் தியாகமும் செய்வோம் என்று பகீர் கிளப்புகிறார்கள். மன்னார்குடி ஆட்சி நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஆபத்து. நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள். அராஜகம் தலை விரித்து ஆடும். எனவே, அந்த ஆட்சியை அகற்ற ஒன்று கூடுகிறோம் என்கிறார்கள்.

Read More »

பழனிச்சாமி வென்றது செல்லாது: முன்னாள் சபாநாயகர் பரபரப்பு தகவல்

தமிழக சட்டசபையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வென்றது செல்லாது என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அதிரடியாக கூறியுள்ளார். ஒரே நாளில் இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிய முடியாது என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா குறிப்பிட்டுள்ளார். சட்டசபை தொடங்கிய உடன் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அமளி காரணமாக அவை ...

Read More »

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றார்! நேரடி பதிவுகள்

வென்றதாக அறிவிப்பு உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் ...

Read More »

தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருக்கிறேன்: – ஆத்திரம் அடைந்த சரத்குமார்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து, சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அபோது கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசி வருகிறது. எனவே, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அதிமுகதான் என்பது உறுதியாகி விட்டது. அதிமுக அரசின் சாதனைகளை தொண்டர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org