Breaking News
Home / News / India (page 3)

India

வைகோவின் தாயார் காலமானார்! – சீமான் இரங்கல்

Vaiko Mother Died

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயோதிபம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரை பாளை ஐகிரவுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் அருகில் ...

Read More »

ஜெயலலிதா பிரபலப்படுத்திய சூப்பர் ஹிட் பாடல்!

இன்றைக்கு தமிழகத்தில் முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், மொபைல் ரிங்டோனிலும்  ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல், நம்ப தோழர்.கோவன் பாடிய ”ஊருக்கு ஊரு சாராயம்…” என்ற மதுவிலக்கு பாடல் தான். இந்த பாட்டை பாடியதற்கு தான் ஜெயலலிதாவிற்கு கோபம் வந்து, கோவனை பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த பாட்டை யாரும் விரும்பிக்கேட்டதாக தெரியவில்லை. தோழர்.கோவன் சார்ந்த கலைக்குழுவில் மட்டும் தமிழகத்தில் ஆங்காங்கே பாடப்பட்டு வந்தது. சினிமா மாதிரி அப்படி ஒன்றும் ”ஹிட் சாங்கும்” ...

Read More »

யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன?

Aranthangi Prabakaran

முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது, செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர். பிரபாகரன் இளவயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் ...

Read More »

எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!

mk narayan hitted by prabakaran

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து காலணியால் தாக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, சென்னையிலிருந்து வெளியாகும் “தெ ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. ...

Read More »

தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்

Vijayakanth Tamil Nadu

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும், அதிக, ‘சீட்’ கேட்பதை தடுக்க, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க, ஆளுங்கட்சி திட்டமிட்டு உள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது; 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், சில மாதங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்து, கூட்டணி முறிந்தது.இதையடுத்து, தே.மு.தி.க., – எம்.எல்.ஏ.,க்களை, ஆளுங்கட்சி பக்கம் ...

Read More »

ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை

Jeyalalitha CM tamil nadu

சென்னை:ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆந்திர மாநில சிறையில் தமிழர்கள் வாடுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்த விபரங்களை பெறும்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர சிறையில் உள்ள 516 தமிழர்களின் விவரம் பெறப்பட்டதுஅவர்களை ஜாமினில் விடுவிக்கவும் அவர்களின் வழக்கை நடத்த இலவச சட்ட உதவி வழங்கும்படியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org