Breaking News
Home / News (page 4)

News

பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் – ஒபாமா, மோடி கடும் கண்டனம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே தொலைக்காட்சியில் உரையாற்றினார். பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் அவரது முழு உரை: என் சக குடிமக்களே, நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் பாரீஸில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் ...

Read More »

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

milk shower for rajini

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...

Read More »

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.!(படம் இணைப்பு)

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும். 1 கோரிக்கை நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் ...

Read More »

இலங்கைக்கு அருகில் வெள்ளியன்று விழும் மர்மப் பொருள் தொடர்பில் எச்சரிக்கை

Space Stone Drop Near Sri lanka

தென்பகுதி கடலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால், நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் WT1190F எனப் பெயரிடப்பட்ட மர்மப் பொருளொன்று நாளை ...

Read More »

பிணை கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகள்! – அலைக்கழிக்கப்பட்ட அவலம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் இன்று பிணையில் விடுதலை ​செய்யப்பட்ட போதும், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று காலை தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சட்டமா ...

Read More »

தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல! தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு?? – ஈழத்து நிலவன் –

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார் தீபாவளி இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் ‘தேசிய திருவிழா’ போலக் காட்டப்படுகிறது. ...

Read More »

இலங்கை ஸ்னைப்பர் பிரிவினரால் மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்!

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் (sniper) சம்பந்தமாக இலங்கை அரசிற்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இலங்கைக்கான மாலைத்தீவின் உயர் ஸ்தானிகர் ஸாஹியா ஸரியர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரவை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சம்பவம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் மாலைத்தீவு சென்றதாக கூறப்படும் ...

Read More »

வெளுத்து வாங்கிய கனமழை – நிரம்பி வழியும் வீராணம் ஏரி: வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

Viraanam Yeri Tamil Nadu

காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழைகொட்டி தீர்த்தது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர். வடகிழக்கு பருவமழை கடந்த 28–ந் தேதி பெய்யத் தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்தமழை பெய்துவருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக கடலோரப் பகுதி கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ...

Read More »

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: – வெளிவிவகார அமைச்சு கைவிரிப்பு

UNO

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் குற்றம் சுமத்தி தாருஸ்மன் அறிக்கை மற்றும் அனைத்து விதமான விசாரணைகளும் பரிந்துரைகளும் சட்ட விரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்து. தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகரவினால் இந்த மனு ...

Read More »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை மாறி அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.கிறிஸ்மஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமாளன சூழ்நிலை உருவானது. இதனால் முற்கூட்டிய பாதுகாப்பு நோக்கம் கருதி அப்பகுதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸீல் செகெனி என்ற நபர் கடந்த வாரம் ...

Read More »

“துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள்!

Vijay TV Logo

இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காகஈழ மண்ணில் லட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org