Breaking News
Home / News (page 6)

News

யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன?

Aranthangi Prabakaran

முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது, செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர். பிரபாகரன் இளவயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் ...

Read More »

கொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ!

Snake Murdered by a Baby

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை விஷப்பாம்பை கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேறிய, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ, வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். குழந்தைக்கு பால் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற தாயாருக்கு தனது குழந்தையிடம் இருந்து சத்தம் எதுவும் வராததல் சந்தேகமடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் ...

Read More »

எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!

mk narayan hitted by prabakaran

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து காலணியால் தாக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, சென்னையிலிருந்து வெளியாகும் “தெ ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. ...

Read More »

தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்

Vijayakanth Tamil Nadu

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும், அதிக, ‘சீட்’ கேட்பதை தடுக்க, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க, ஆளுங்கட்சி திட்டமிட்டு உள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது; 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், சில மாதங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்து, கூட்டணி முறிந்தது.இதையடுத்து, தே.மு.தி.க., – எம்.எல்.ஏ.,க்களை, ஆளுங்கட்சி பக்கம் ...

Read More »

உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது! – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்

Jaffna CM

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை தராது என்று ஜப்பான் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது வடக்கு முதல்வரிடம் ஜப்பான் தூதுவர் உள்ளக விசாரணை மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தை மறுத்து முதலமைச்சர் ...

Read More »

ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை

Jeyalalitha CM tamil nadu

சென்னை:ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆந்திர மாநில சிறையில் தமிழர்கள் வாடுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்த விபரங்களை பெறும்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர சிறையில் உள்ள 516 தமிழர்களின் விவரம் பெறப்பட்டதுஅவர்களை ஜாமினில் விடுவிக்கவும் அவர்களின் வழக்கை நடத்த இலவச சட்ட உதவி வழங்கும்படியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ...

Read More »

ரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் நிலைப்பாடு! வெளியாகும் உண்மைகள்!

raviraj murdered

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் வழக்கு விசாரணையில் பல மாற்றங்கள் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் ஆஜராகியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பல உண்மைகளை லங்காசிறி வானொலியின் 24 சேவைக்கு விளக்குகிறார்.

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org