Breaking News
Home / News / Sri Lanka

Sri Lanka

புகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந்தன் காலமானார்!

இலங்கை தயாகத்தின் புரட்சி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புரட்சி பாடகர் S. J. சாந்தன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்த போதிலும், மருத்துவமனையில், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2.10 மணீயளவில் அவர் ...

Read More »

துப்பாக்கிச் சூடு நடத்துவோம் – 19 ஆவது நாளாகப் போராடும் மக்களுக்கு புதிய எச்சரிக்கை

srilanka army warnings

தமது காணிகளை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக, இன்றுடன் 19 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் பிலக்குடியிருப்பு மக்களுக்கு, புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு படையினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். நேற்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் புதிதாக போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் ...

Read More »

கலைஞர் திடீர் மரணம்!- Shocking News

karunanidhi died tamil nadu

தமிழக மக்களின் மனதை உலுக்கிபோடும் ஒருவித தகவல் போல் பரவி வரும் செய்தி என்ன தெரியுமா? பெரும் கட்சியாக விழங்கும் தி.மு.க தொண்டர்கள் சிலர் கலைஞரின் மரணத்தை எதிர்பார்த்துக் காத்துகொண்டிருக்கிரர்கலாம். காரணம் தேர்தலில் தாம் தோல்வியை தழுவது உறுதி என்று தெரிந்த பின் எதையாவது இழந்து பெற்றுவிட எண்ணுவதாகவும் அது கலைஞர் என்றாலும் பரவாயில்லை என்ற ஒரு வித வெறுப்பு கலந்த விரக்தியோடு தேர்தல் பிரசார துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும்போது ...

Read More »

மஹிந்தவுடன் தாய்லாந்தில் சந்திப்பு! உதயங்க வீரதுங்க விரைவில் கைதாகலாம்?

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை மஹிந்த ராஜபக்ச தனது தாய்லாந்து விஜயத்தின் போது சந்தித்தமை தொடர்பில், அமைச்சரவைக் கூட்டத்தில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவின் தாய்லாந்து விஜயத்தின் போது உதயங்கவைச் சந்தித்தமை தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். ...

Read More »

புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்!

Tamil Tigers Heros Day Speach 2015

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை குறித்து உலக நாடுகளை வியந்து பார்த்த காலம் இருந்தது. விடுதலைப் புலிகளின் வான் படை பிரிவின் வல்லமையை பெருக்கிக் கொண்ட ...

Read More »

வீடியோ உள்ளே! – மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015

Tamil Tigers Heros Day Speach 2015

என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக ஒளிர்ந்து தங்களை தாங்களே எரித்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். அகிலம் அறிந்த மூத்த ...

Read More »

திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சித்திரவதை முகாமொன்று காணப்பட்டடமை நிருபனமாகியுள்ளது.

Torture Camp in srilanka

திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சித்திரவதை முகாமொன்று காணப்பட்டடமை நிருபனமாகியுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கருணாகொட ஆகியோருக்கு தெரியாது எவ்விதமான இரகசிய முகாம்களும் நாட்டில் இருந்திருப்பதற்கான வாய்ப்பில்லையென, சுட்டிக்கட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப் படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் காணமல்போனோர் ...

Read More »

உரிமைப்போரில் உயிர்நீத்தோர் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக் கொடை!

தமிழ் மக்களின் உரிமைப்போரில் உயிர்நீத்தவர்களுக்காக வருடாந்தம் கார்த்திகை மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 9.30 மணி தொடக்கம் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. காலையிலேயே 60ற்கு மேற்பட்ட மாணவர்கள் குருதி தானம் வழங்கினர். கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

வெள்ளக்காடானது யாழ்ப்பாணம்! – 21,437 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். குடாநாட்டில் இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கனமழையினால், திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21,437ஆக உயர்ந்துள்ளது. வடமாகாணத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த நிலையில் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தொடக்கம் இன்று ...

Read More »

உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா

Trisha Instagram

பாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை, அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்? ஷூட்டிங் பிசியா?? ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால்  தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா?? ...

Read More »

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

milk shower for rajini

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...

Read More »

இலங்கைக்கு அருகில் வெள்ளியன்று விழும் மர்மப் பொருள் தொடர்பில் எச்சரிக்கை

Space Stone Drop Near Sri lanka

தென்பகுதி கடலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால், நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் WT1190F எனப் பெயரிடப்பட்ட மர்மப் பொருளொன்று நாளை ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org