Breaking News
Home / News / World

World

கனடாவில் 8 மில்லியன் டொலரை சுருட்டிய தமிழ்த் தம்பதி கைது!

Canada Tamil Family Arrested

கனடா- டொரான்டோ பகுதியில் 8 மில்லியன் கனேடிய டொலரை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியினரை கனடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த விசாரணைகளின் மூலம் போலி காசோலைகளை பயன்படுத்தி ...

Read More »

லண்டன் மாவீரர் நாள்! மண்டபத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து விசனம்

Sivanthan Maveerar naal 2015 london

லண்டனில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் மண்டபத்தினர் நடந்து கொண்ட விதத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட வலிகள் பற்றி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக திரு சிவந்தன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

Read More »

வீடியோ உள்ளே! – மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015

Tamil Tigers Heros Day Speach 2015

என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக ஒளிர்ந்து தங்களை தாங்களே எரித்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். அகிலம் அறிந்த மூத்த ...

Read More »

பாரிசிஸ் தாக்குதலின் முக்கியசூத்திரதாரி சுட்டுக்கொலை!

தாக்குதலின் முக்கியசூத்திரதாரி என கருதப்படும் அப்தெல்ஹமீட் அபாவுட் புதன்கிழமை செயின்டனிஸ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையின்போது கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கசனுவே தெரிவித்துள்ளார். பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடியில் தாக்குதலுக்கு உள்ளான கட்டட இடிபாடுகளுக்குள் குண்டுதுளைக்கப்பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்த 27 வயது நபரை அவரது கைவிரல் அடையாளங்களை வைத்து இனங்கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீரீசின் ஊடாகவே அவர் பிரான்ஸுக்குள் ...

Read More »

உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா

Trisha Instagram

பாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை, அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்? ஷூட்டிங் பிசியா?? ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால்  தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா?? ...

Read More »

பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் – ஒபாமா, மோடி கடும் கண்டனம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அதிபர் ஹாலந்தே தொலைக்காட்சியில் உரையாற்றினார். பிரான்ஸ் மக்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் அவரது முழு உரை: என் சக குடிமக்களே, நான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் பாரீஸில் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பலர் ...

Read More »

சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்

milk shower for rajini

திரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...

Read More »

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.!(படம் இணைப்பு)

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும். 1 கோரிக்கை நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் ...

Read More »

இலங்கை ஸ்னைப்பர் பிரிவினரால் மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்!

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் (sniper) சம்பந்தமாக இலங்கை அரசிற்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இலங்கைக்கான மாலைத்தீவின் உயர் ஸ்தானிகர் ஸாஹியா ஸரியர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரவை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சம்பவம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் மாலைத்தீவு சென்றதாக கூறப்படும் ...

Read More »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை மாறி அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.கிறிஸ்மஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமாளன சூழ்நிலை உருவானது. இதனால் முற்கூட்டிய பாதுகாப்பு நோக்கம் கருதி அப்பகுதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸீல் செகெனி என்ற நபர் கடந்த வாரம் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org