Breaking News
Home / News / World (page 2)

World

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.!(படம் இணைப்பு)

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும். 1 கோரிக்கை நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் ...

Read More »

இலங்கை ஸ்னைப்பர் பிரிவினரால் மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்!

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் (sniper) சம்பந்தமாக இலங்கை அரசிற்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இலங்கைக்கான மாலைத்தீவின் உயர் ஸ்தானிகர் ஸாஹியா ஸரியர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரவை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சம்பவம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் மாலைத்தீவு சென்றதாக கூறப்படும் ...

Read More »

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை மாறி அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.கிறிஸ்மஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமாளன சூழ்நிலை உருவானது. இதனால் முற்கூட்டிய பாதுகாப்பு நோக்கம் கருதி அப்பகுதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸீல் செகெனி என்ற நபர் கடந்த வாரம் ...

Read More »

சுவிஸ் பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவு

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று வருகின்றது. பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். தெரிவுக் குழுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகளுக்கு வருகை தந்து ...

Read More »

நடு வீதியில் ஓட ஓட மனைவியை விரட்டி சுட்டுக்கொன்ற பிரேசில் பொலிஸ் அதிகாரி!

பிரேசில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடு வீதியில் ஓட ஓட விரட்டி 11 தடவைகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சீசீரீவி (CCTV )வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அதிர்சிகரமான சம்பவம் தென்கிழக்கு பிரேசிலின் உபேர்லான்டியா வீதியில் ஒக்டோபர் 20 ஆம் திகதி முற்பகல் 10. 50 அளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தின் சீசீரீவி வீடியோவே இப்போது பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. 46 வயதான பொலிஸ் அதிகாரிக்கும் ...

Read More »

புகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்

fukisima

ஜப்பானின் புகுஷிமாவில் 2011 ல் நடந்த அணு உலை(Nuclear Power plant) விபத்து, ஏற்படுத்திய அழிவு எல்லோரும் அறிந்ததுதான். கடந்த 4 ஆண்டுகளில் அந்த விபத்திலிருந்து இயற்கை தன்னை மீட்டிருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது. அணு உலை வெடித்துச் சிதறினால் அதன் அழிவு, அளித்துவந்த பயனைவிட பலமடங்கு இருக்கும். அதனாலேயே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கூட மின் உற்பத்திக்கு அணு உலையை நாடுவதில்லை. ஜப்பான் தங்கள் வேலையின் செய்நேர்த்தி திறமையை ...

Read More »

கொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ!

Snake Murdered by a Baby

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை விஷப்பாம்பை கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேறிய, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ, வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். குழந்தைக்கு பால் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற தாயாருக்கு தனது குழந்தையிடம் இருந்து சத்தம் எதுவும் வராததல் சந்தேகமடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் ...

Read More »
content protection plugin by http://jaspreetchahal.org